Monday, May 7, 2007

அவள் படித்துவிட்டு!

என்கவிதைகள்
அழுகின்றனவே..
ஏன்?

அவள் படித்து விட்டு
பாலூட்டாமல்போயிருப்பாள்.

-யாழ்_அகத்தியன்

No comments: