நீதான் என்னை முழுமையாய்
வாசித்தவள் என்றபெருமையோடு
வாழ்ந்து வந்தேன்
நீ
என் மனதை மட்டும்
வாசிக்கும் போது கண்ணாடி
போட மறந்ததை மறந்து..!
-யாழ்_அகத்தியன்
Thursday, May 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
என் மனவானில் நீந்தும் நிலா நீ*. -யாழ்_அகத்தியன்
No comments:
Post a Comment