Wednesday, May 16, 2007

மறந்து!

கரைந்த துளியை தேடும் புல்
போல் தேடுகிறேன் உனை
நீ வேரோடு கலந்ததை

மறந்து

-யாழ்_அகத்தியன

No comments: