Tuesday, May 8, 2007

என் கிறுக்கல்கள்!

கவிதை என்று நீ சொல்லும்
வரை என் கிறுக்கல்கள்
ஒவ்வொன்றும் விசத்தோடு
காத்துக் கிடக்கிறது த‌ற்கொலைசெய்ய‌!

-யாழ்_அகத்தியன்

No comments: