Monday, May 14, 2007

குருடனாய் நான்!

கண்ணிருந்தும்
குருடனாய் நான்
என் பார்வையில்

படாமல் இன்னும்
அவள்!

-யாழ்_அகத்தியன்

No comments: