Wednesday, May 16, 2007

பாதை!

நீ நடந்து பழகிய பாதை
எங்கே காட்டிக் கொடு
நான் ஊர்ந்து பழக வேண்டும்

-யாழ்_அகத்தியன்

No comments: