Monday, May 7, 2007

இழப்பு!

உனக்காகவே
எல்லாரையும்
இழந்தேன்

நீ
என்னை இழ‌ப்பாய்
என்று தெரியாம‌ல்!.

-யாழ்_அகத்தியன்

No comments: