Monday, May 7, 2007

அழகான பெயர்!

அவளின் அழகான பெயர்
சூட்டப்பட்ட அசிங்கமான
கடை கூட அழகாகத்தானே
தெரிகிறது அவளின் நினைப்பில்
பார்த்தால்

-யாழ்_அகத்தியன்

No comments: