Sunday, August 26, 2007

பிடிவாதம்

நீ அனுப்பும் மின்னஞ்சல் கூட
உன்னைப் போல் மெதுவாகத்தான்
வருகிறது பிடிவாததோடு வருவதால்

-யாழ்_அகத்தியன்

No comments: